தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டு, 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் 1,477 பேர் பாதிக்கப்பட்டு, 15 பேர் உயிரிழந்த நிலையில், 411 […]