Vijay – Sai Baba Temple: நடிகர் விஜய் தாய் ஷோபாவுக்காக, சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ GOAT ‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. தற்பொழுது, விஜய் அந்த சாய்பாபா கோயிலுக்கு சென்றதற்கும், வைரலான புகைப்படத்துக்கும் பின்னால் உள்ள உண்மையான […]
Sai BabaTemple: சாய் பாபா கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரல். துபாயில் உள்ள சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் […]
ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருவிதம். தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. வடபழனி முருகன் கோயிலில் நாளை முதல் 4 […]
நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
பெண்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் பற்றி கீழே காண்போம். உலகத்தில் சமூகம், அரசியல்,மருத்துவம்,ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு மிகப் பெரியது.மேலும்,பெண்கள் குடும்ப பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.அதில் குறிப்பாக,பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனமுடன் உள்ளனர். அதன்காரணமாக,தினசரி வாழ்வில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம். காலை எழுதல்: சூரியன் உதயத்திற்கு முன்பு எழுவதால் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறலாம். கோலமிடுதல்: வீடுகளில் வாசல் […]
மதுரையில் பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்மீக விழிப்புணர்வு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் பதவி மீது காதல் கொண்டுள்ளார். முதல்வர் பதவி அவர் மீது காதல் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மதுரை பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாதா அமிர்தானந்தமயி பங்கேற்று, 24-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மடத்திற்கு […]
மஹாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். மஹாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இந்த சிவராத்திரி ஆண்டுதோறும் மார்ச் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரியில் பக்தர்கள் கடைபிடிக்கும் விரதத்தின் வகைகள் பற்றி பார்ப்போம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். நித்திய சிவராத்திரி மாத சிவராத்திரி பட்ச சிவராத்திரி யோக சிவராத்திரி மகா சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி, சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் […]