Tag: SpinalMuscularAtropy

சிறுமி மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது!!

அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மித்ரா (Autosomal Recessive Spinal Muscular Atropy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது. சிறுமியின் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் (zolgensma) என்ற ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை ரூ.16 கோடி என்றும் அதனை […]

bangalore 3 Min Read
Default Image