சிறுநீர் தொந்தரவை குணப்படுத்தும் முள்ளங்கி கீரை..! நாட்டு மருத்துவம்..!
முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. சத்துக்கள்: * கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன. * இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட ஆறு மடங்கு ‘வைட்டமின் C’ இதன் கீரைகளில் இருக்கிறது. * 100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது. […]