கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் […]
ஸ்பைடர் மேனாக மாறி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பெடுத்து வருகின்றனர். இதனையடுத்து, பொலிவியா நாட்டில், ஜார்ஜ் மனோலா வில்லர்ரோயல் என்ற ஆசிரியர் ஒருவர் சூப்பர் ஹீரோக்கள் போல உடை அணிந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் […]
ஸ்பைடர்மேன் ஃபார் ஃபிரம் ஹோம் என்ற திரைப்படம் டாம் ஹாலாண்டு நடிப்பில் உருவாகியுள்ளது. மார்வெல்லின் அடுத்த படைப்பாக இப்படம் வெளியானது. இப்படம் அயர்ன்மேன் இல்லாத மார்வெல் படமாக உருவாகியுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இப்படம், வெளியாகி வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது. ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், இந்தியாவில் மட்டும், ரூ.46.66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் […]
சின்ன வயது குழந்தைகளுக்கு, ஏன் நமது பால்ய பருவத்தில் நமக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மைன் கதாபாத்திரம். ஸ்பைடர்மேனின் நூல் விடும் சாகசம், கட்டடத்திற்கு கட்டடம் அசால்டாக பாய்ந்து மக்களை காப்பாற்றுவது, குறும்பு நடிப்பு, பயங்கரமான வில்லன்களை வீழ்த்துவது என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். இந்த ஸ்பைடர்மேன் சீரிஸ், 2002ஆம் ஆண்டு முதல் பாகம் ரிலீஸானது. பிறகு அடுத்தடுத்து 2 மற்றும் 3 பாகங்கள் வெளியானது. மூன்றாம் பாகம் வரவேற்பை […]
கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்க்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளதவி செய்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், சென்னை வெள்ளத்தின் போதும், தங்களால் முடிந்த உடலுழைப்பை களத்தில் செய்து பல மக்களை காப்பாற்றியவர்கள் மீனவர்கள். அந்த மீனவர்கள் தற்போது கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற கேரளா விரைந்தனர். அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களை பாராட்டும் வகையில் இணையத்தில் ஒரு […]