தென்னாப்பிரிக்காவின் 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே மீது பாக்சிங் டே டெஸ்டில் ‘ஸ்பைடர்கேம்’ கேமரா மோதிய சம்பவம் மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அன்ரிச் அவுட்ஃபீல்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ‘ஸ்பைடர்கேம்’ அவரிடமிருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.அவரை நோக்கி வந்த போது எதிர்பாராத விதமாக அவரின் இடது தோள்பட்டையில் மோதி சற்று தொலைவில் சென்று நின்றது. 315 கிலோ எடையுள்ள ‘ஸ்பைடர்கேம்’ உரசி சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்,ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித […]