கோவா-ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்த பிறகு அவசரமாக தரையிறங்கியது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தின், ஏ.சி யில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக விமானத்தின் கேபினில் புகை வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறங்கியது. கேபின் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் பட்ஜெட் கேரியர், அதன் அனைத்து செயல்பாட்டு Q400 விமான […]
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு விமானப் பயணங்களை ரூ.987 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் ரூ.3,699 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவும் மார்ச் 12ம் தேதி (நேற்று) முதல் 15ம் தேதி வரையில் இந்த தள்ளுபடி நிலுவையில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பிப்ரவரி 28, 2021 வரை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து குழுவாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு […]
தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் , ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தொடர்பாக வருமானவரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி கலாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை தொடங்கியபோது, அதன் முதன்மை அதிகாரியாக கலாநிதி மாறனை அங்கீகரித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 6ஆம் தேதி வருமானவரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல்படாத தலைவர் என […]
ஏர்ஏசியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இருந்ததைவிட இந்த ஆண்டில் 18விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் எண்பது டாலருக்குள் தொடர்ந்து இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15விழுக்காடு அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு 75 போயிங் 737வகை விமானங்களை வாங்க […]