சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் […]
குழந்தை பிறப்பதற்கு மிகவும் முக்கியமானது விந்தணுக்கள் .இந்த விந்தணுக்களில் குறைபாட்டினால் குழந்தை பிறப்பதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே விந்து உற்பத்தி அதிகரிக்க நாம் சில வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். தக்காளி: பொதுவாக விந்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்துகளின் பாதிப்பை உருவாக்கும் எனவே ஃபிரிராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாக்க தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவே அதிகம் சாப்பிடலாம். பாதாம் பாதாம்: பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் உதவக்கூடியது. எனவே தினமும் 75 […]