கொரோனா அச்சுறுத்தல் : அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த 'ஸ்பேல்லீங் பி' போட்டி ரத்து!
கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த ‘ஸ்பேல்லீங் பி’ போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், 1-8ம் […]