மக்களவையில் துணை சபாநாயகர் அதிமுகவின் தம்பிதுரை மத்திய அரசை சமீப கடுமையாக விமர்சித்து வருகின்றார்.இவரின் இந்த விமர்சனம் அதிமுக , பிஜேபி கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை_யில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தம்பிதுரை_யின் இந்த பேச்சி குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தம்பிதுரையில் விமர்சனம் குறித்து , காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவிக்கையில் , என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் தம்பிதுரை சமீப காலமாக தமிழக மக்களும் தமிழக அரசிற்க்கும் , தமிழக […]