Tag: speeaker appavu

#BREAKING: ஜனவரி 7 வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு தகவல். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை, நாளை மறுநாள் விவாதம் நடக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் […]

speeaker appavu 3 Min Read
Default Image