இரண்டு சிறப்பான கேட்சை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை. இப்போட்டி அபுதாபி உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்து வரும் மும்பையில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் டி கோக் களமிறங்கினர். பின்னர் […]