தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கபடும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து தமிழகத்திற்கு சென்னை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் வருகின்ற அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை வண்டி எண் 06235 மற்றும் வண்டி எண் 06236 மைசூரு – தூத்துக்குடி அக்டோபர் 23 முதல் நவம்பர் […]