Tag: SpecialTrain

நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் – சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!

நாளை முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக சென்ட்ரல் ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் குறைக்க அக்டோபர் -1 அதாவது நாளை முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான […]

#mumbai 3 Min Read
Default Image

“மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்”- மேற்கு ரயில்வே!

மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கூடுதலாக 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு 46 சிறப்பு […]

#mumbai 3 Min Read
Default Image

மதுரை – சென்னை சிறப்பு ரயில் : டிசம்பர் 25 : கிருஸ்துமஸ் ஸ்பெசல்

கிருஸ்துமஸ் தினத்தை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இரவு 9.15-க்கு மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கபடும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சுவிதா கட்டண ரயில் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

madhurai to chennai 2 Min Read
Default Image

சென்னை-கோவை,அகமதாபாத்-மங்களூரு இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சிறப்பு ரயில்கள் இயக்கம் சென்னை எழும்பூர்-கோவை இடையே டிச.20 இரவு 11.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும். அதேபோல் அகமதாபாத்-மங்களூரு இடையே டிச.23,30 தேதிகளில் இரவு 9.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source:Dinasuvadu.com

#Coimbatore 1 Min Read
Default Image