வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் 3 நாட்களுக்கு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து […]
வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால், வார […]
2023-ஆம் ஆண்டு வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், சிறப்பு பேருந்துகள் இயங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமைச்சர் சிவசங்கர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல இந்தாண்டு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து மட்டும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களில் இருந்து […]
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்களின் நலன்கருதி, போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக வழக்கமாக இயக்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,213 பேருந்துகள் இன்று இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக 24/10/2023 இன்று பல்வேறு ஊர்களிலிருந்து […]
இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் கடந்த 20-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட […]
வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பதாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை வருகிறது. எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு […]
பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து வரும் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து நாளை முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தபடி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் . முன்பதிவு வாயிலாக ரூ.6.84 கோடி வசூலாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் இருந்து வேலை செய்யும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் […]