Tag: special suv car

தங்க மங்கை அவனிக்கு மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்த பிரத்யேக பரிசு..!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா […]

- 4 Min Read
Default Image