Tag: Special Post Matric

சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படி உயர்வு. தமிழகத்தில் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு படியினை மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-22-ஆம் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி […]

Scholarship Scheme 3 Min Read
Default Image