ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிளகாய் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இந்தப் மிளகாயின் தனித்துவத்தை சர்வதேச அளவில் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த உலர் மிளகாயை சாலை வழியாக ஆந்திர மாநில விவசாயிகள் பங்களாதேஷுக்கு கொண்டு செல்கின்றனர். சாலை வழியாக சென்றால் ஒரு டன்னுக்கு ரூ.7000 ரூ வரை செலவாகும். இப்போது நாடு முழுவதும் பிற்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், ரயில்வே ஊழியர்களும், […]