பயணிகளுக்கு இன்ப செய்தி.! அதிரடி தள்ளுபடி போட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.!

இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, உள்நாட்டு விமானப் பயணங்களை ரூ.987 முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் ரூ.3,699 முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதுவும் மார்ச் 12ம் தேதி (நேற்று) முதல் 15ம் தேதி வரையில் இந்த தள்ளுபடி நிலுவையில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பிப்ரவரி 28, 2021 வரை பொருந்தும் என்று அறிவித்துள்ளது.  இதையடுத்து குழுவாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு … Read more

சிறப்பு சலுகை.! காவலன் செயலியை பயன்படுத்தும் பெண்களுக்கு உணவில் 10% தள்ளுபடி.! அசத்தும் இளைஞர்.!

மதுரையில் மீனாட்சி மெஸ் உணவகத்தில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி கொடுத்த இளைஞர் ராஜபிரபு. காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற செயல்களால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு … Read more