ரெனோ க்விட் காருக்கு மற்ற கார்களைக் காட்டிலும் 4 ஆண்டுகள் வாரண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் மார்க்கெட்டில் ரெனோ க்விட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது. இதுவரை 2.2 லட்சம் ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ரெனோ க்விட் காருக்கு 4 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, முதல் இரண்டு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரைக்குமான ஸ்டான்டர்டு வாரண்டி […]