பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக […]