கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா பிரமாண்டமாகவும், வெகு விமர்சியாகவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள், நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து, 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி வந்துள்ளார். இதனையடுத்து, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வனிதா இரண்டாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக […]