ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது. ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் […]
நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர். இன்று காலை 2-வது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர். முதல் விமானம்: நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இரண்டாவது விமானம்: இந்நிலையில் […]
சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் தனி விமானம் புறப்படுகிறது. இந்த விமானத்தில் வுஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் ஜம்போ பி747 என்ற ஒரு தனி விமானம் புறப்படுகிறது . சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மதியம் 12.30 மணிக்கு இந்தியாவில் தனி விமானம் புறப்படுகிறது. இந்த விமானத்தில் 423 பேர் பயணம் செய்யக்கூடிய ஏர் இந்தியாவின் ஜம்போ பி747 என்ற ஒரு தனி விமானம் புறப்படுகிறது . […]