பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு. கடந்த ஆட்சி காலங்களில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் இந்த சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு […]