10 -ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 -ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்த முடிவுகள் வெளியான பின்பே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். […]