சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த திருத்த பணிகள் வருகிற நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறும். 2025 ஜனவரி 1 வரை, வாக்களிக்க தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, தொகுதி, பாகம் உள்ளிட்டவற்றை […]