விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சங்கள். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகருக்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாகும். இவ்விழாவானது ஆவூரு ஆண்டும் ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா விநாயகரின் பிறந்தநாளான கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது, தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்கின்றனர். இந்த சிலையானது, முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின் இந்த சிலையானது, 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் […]
அயோத்தி மாநகரை ஆண்ட மன்னர் தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் நாடாளும் சக்கரவர்த்திக்கு ஒரு பெரிய குரை இருந்து வந்தது. அதாவது மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்ற தசரத சக்கரவர்த்தி முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ என்ற […]
பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் 24 ஆயிரத்து 708 சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் […]
பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில் வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை. கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு […]
குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ. செப்டம்பர் 5 ஆம் தேதி குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது .குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது. இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் […]
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திருநெல்வேலியில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் , தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி, தலைமை ஆசிரியரை […]
ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கியதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசரித்த எழும்பூர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை தொடர்ந்த ழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நிச்சயம் இடம்பெறும் பலகாரம் சீடை , முறுக்கு,சர்க்கரை பொங்கல்,தயிர்,வெண்ணெய்,பால் போன்றவை வைத்து கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை வழங்குகிறார்.பலகாரம் மீது பற்று கொண்ட கண்ணபிரான் கருணை உள்ளத்தோடு காப்பவர்.இனி நெய்வேத்தியமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம். உப்பு சீடை : தேவையானவை….! பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 200 கிராம் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு கொப்பரைத் தேங்காய்த் துருவல் – ஒரு கப் வறுத்து, அரைத்த உளுத்த மாவு – ஒரு டேபிள்டீஸ்பூன் எண்ணெய் […]
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்று உண்டியல்களை திருடிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU
மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக அறிவிக்கப்படுவாரா? அமைதியாக காணப்படும் மு.க. அழகிரிக்கு மீண்டும் கட்சியில் இடம் கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை […]
திரைப்படங்கள் வாயிலாக கட்சி கொள்கையை முன் நிறுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 13 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்ணா பல்கலைகழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த அமிலங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தருமபுரியில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000ல் இருந்து 14,000 கனஅடியாக குறைந்தது.சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில் 28ஆவது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டிராபிக் ராமசாமி சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதனால் உயர்நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தனது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் விரோதிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் .ஏதோ ஒரு வெடிபொருளை வைத்துதான் அதன் மீது பெட்ரோல் ஊற்றி எறித்தனர் என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
விரைவில் திமுக தலைவர் கருணாநிதி பூரணநலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.மேலும் கருணாநிதி நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.