ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்வு. தமிழ்நாடு புத்தாக்கம் – புத்தொழில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக சுய உதவி குழுக்கள் பதிவு செய்யப்பட்டது. ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் தொழில் முனைவோர் என சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. சுய உதவி குழுக்களின் நிறுவன பதிவு சான்றிதழையும், லோகோ எனப்படும் விற்பனை சின்னங்களையும் சபாநாயகர் அப்பாவு […]
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார். இந்த நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது குறித்து நடைபெற்ற […]
சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என சபாநாயகர் விளக்கம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்பின், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கீகாரம் இல்லை. சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே […]
சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற […]
எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு பதில். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூட உள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என நேரில் சந்தித்த முன்னாள் […]
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு. தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், மறைந்த உறுப்பினர்களுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் நேற்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தார். இதன்பின், […]
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது என அறிவித்தார். துணை நிதிநிலை அறிக்கை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கான இருக்ககைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற மரபுப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேரவையில் அமர வைக்கப்படுவர். […]
தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொரின் இரண்டாவது அமர்வு மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை என்பரால் 6 முதல் 10 வரை நடத்த அலுவல் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, 6ம் தேதி நீர்வளத்துறை, 7ம் தேதி நகராட்சி நிர்வாகம், […]
ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 30ம் தேதி அலுவல் குழு முடிவு செய்யும் என்றும் துறைவாரியாக […]
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி 2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் […]
2022-23-ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் விரைவில் செய்யப்படவுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ள நிலையில், முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாகத் […]
வரும் 13ல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தொடக்கம். 2021-22ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அப்போது, திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு முதன் முறையாக தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள், தமிழகத்தில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே நேற்று […]