நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய அமெரிக்க நட்புறவு மாநாட்டில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்றபோது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன். நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு அது தான் என்று கூறினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் […]