சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற உள்ளதாகவும் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு,” 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூடும், 2025 ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் […]
சென்னை: தமிழக சட்டசபை இன்று (டிச.9) கூடுகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், அண்மையில் உயிரிழந்த தலைவர்கள், ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது, அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது கூறுகையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக கட்டடத்தில் தொடங்கும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வு குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.” எனக் குறிப்பிட்டார். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற இருக்கிறதயது. கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார். இந்நிலையில், இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, குவைத் […]
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஜுன் 24ஆம் தேதி அன்று கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், 24-ஆம் தேதிக்கு பதிலாக 4 நாள்கள் முன்னதாக, (அதாவது) ஜுன் 20-ல் சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் […]
Ponmudi : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு இதனை எதிர்த்து […]
பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார். இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா […]
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றுவதற்கு தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். இதன்பின் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆளுநர், […]
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று, அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். சென்ற ஆண்டு உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த நிலையில், இம்முறை அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடத்தில் முடித்துவிட்டு வெளியேறினார். இதன்பின் அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 […]
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிதத்தர். நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்று மூன்றாவது நாளில் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர் அதன்பின்னர், நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே இபிஎஸ் தரப்பினர், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் […]
சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றதை அடுத்து,தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புத்தாண்டின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து,கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரையின் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்களின் பதில்கள் இடம் பெற்றன. இதனையடுத்து,நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின.அதன்படி,கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் […]
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, இதனையடுத்து,ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது. 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.மேலும்,கடைசி நாளான இன்று காவல்துறைக்கு ஆணையம்,5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. […]
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று முன்கூட்டியே முடித்து வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை […]