இசைத்துறையின் மிகப் பெரும் சாதனையாளரான மறைந்த எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு இசைப்பள்ளிக்கு அவரது பெயரை வைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் […]
உயிரிழந்த பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குறித்து நாம் அறியாத 10 விஷயங்கள் பற்றி பார்க்கலாம். தமிழ் திரை உலகில் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்றிருப்பதாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்பு உடல் நிலையில் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது உடல்நிலை மீண்டும் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருந்ததால் ரசிகர்கள் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், தீவிர சிகிக்சைபிரிவில் உள்ள பாடகர் எஸ்பிபிக்கு உயிர் காக்கும் எக்மோ […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி உடல் நலம் தேறி வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்டாலின் ட்வீட். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். பின் கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அவரது […]