மோகன்லால் இயக்கும் படத்தில் களமிறங்கும் ஸ்பானிஷ் நடிகர்கள்!

நடிகர் மோகன்லால் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். இதுவரை இவர் 340-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் முதன்முதலாக இயக்குனராக உள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு பாரூஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கான 3 டி ஃபேண்டஸி படமாக அமையவுள்ளது. வாஸ்கொடகாமாவின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஒருவரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கதை 400 வருடத்துக்கு முன் … Read more