Tag: spaine

தவறான மருந்து – ஸ்பெயினில் ஓநாய்கள் போன்ற முடிகளுடன் குழந்தைகள்!

தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் ஸ்பெய்னில் தற்பொழுது குழந்தைகள் உடல் முழுவதும் அதிக ரோமத்துடன் உள்ளதாக ஸ்பெயினில் கருத்துக்கள் பரவி வருகிறது. வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருந்து எடுக்க வரக்கூடிய குழந்தைகளுக்கு தவறான மருந்துகள் அல்லது சரியாக பெயரிடப்படாத டானிக்குகள் மருந்தகங்களில் வழங்கப்பட்டதன் மூலமாக ஸ்பெயினில் 20க்கும் அதிகமான குழந்தைகள் உடல் முழுவதிலும் ஓநாய்கள் போன்ற முடியை கொண்டிருப்பதாக ஸ்பெயினில் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள வேதியியலாளர்கள் ஆராய்ச்சி செய்ததில் தவறாக அளிக்கப்பட்ட சிகிச்சை தான்இதற்க்கு காரணம் […]

kids 2 Min Read
Default Image

ஸ்பெயினில் 25 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அச்சத்தில் ஸ்பெயின் மக்கள்!

கொரோனா வைரஸால் ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளதால், ஸ்பெயின் மக்கள் அதிர்ச்சி.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3,566,230 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,285 பேர் உயிரிழந்துமுள்ளனர்.  இந்நிலையில், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயினும் உள்ளது. இதுவரை ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247,122 பேராக உள்ளது. 148,558 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  […]

#Corona 2 Min Read
Default Image