ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து […]