யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம். கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்ட இந்த தொடர் தற்போது அரை இறுதி போட்டி வரை எட்டியுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் மோதியது. எப்போதும் […]