ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் […]
ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]
ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், ஆர்சனல் அணியும் மான்செஸ்டர் சிட்டி அணியும் விளையாடியது. இந்த போட்டியில், மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டர் ரோட்ரிக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டது. போட்டியில், முதல் பாதியின் ஆரம்பத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்குக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் காலைப் பிடித்துக் கொண்டு கீழே […]
யூரோ கோப்பை: இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது நடைபெற்று வரும் நிலையில் B பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், நட்சத்திர அணியான குரோஷியா அணி இந்த தொடரை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொடரில் B பிரிவில் உள்ள அணிகளான ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா, மற்றும் அல்பேனியா அணிகளில் மற்ற பிரிவுகளில் ஏற்படாத ஒரு விறுவிறுப்பான போட்டிகள் இந்த பிரிவில் […]
சென்னை: ஸ்பெயின் பலேரிக் தீவில் நேற்று நள்ளிரவு உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பலேரிக் தீவு பகுதியில் பால்மா டி மல்லோர்கா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 2 மாடி ஹோட்டல் கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து செய்தி அறிந்த உடன், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கட்டிட […]
சென்னை: ஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் ஓயவில்லை. ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடு அங்கீகாரம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயர்லாந்து, நார்வே நாடுகளுக்கான தனது […]
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. […]
வெளிநாடு செல்வதற்கு முன்னர் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளேன் என தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசும் போது, “முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார். ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..! அப்போது விளையாட்டாக தனது ஸ்னாப்சாட் கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது […]
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த வருடம் சென்றதை போல், இந்த வருடமும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். தமிழகதிற்கு ஒரு டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான், சென்ற ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முன்னணி நிறுவனங்களை முதலமைச்சர் […]
கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை […]
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் […]
ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்பெயின்-ஜெர்மனி மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-E வில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் அல்-பெய்த் ஸ்டேடியத்தில் நள்ளிரவு 12.30க்கு நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணிக்காக மாற்று வீரராக களமிறங்கிய அல்வரோ மொராட்டா போட்டியின் 62 ஆவது […]
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட தூரத்திற்கு ரயில்களில் இலவச பயணத்தை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முற்றிலும் இலவசம். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெட்வொர்க்கின் பொது சேவைகளான செர்கானியாஸ், ரோடலிஸ் மற்றும் மீடியா டிஸ்டன்ஸ் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான உள்ளூர் மற்றும் நடுத்தர தூர பயண டிக்கெட்டுகள் செப்டம்பர் 1 முதல் ஆண்டு இறுதி வரை இலவசமாக இருக்கும் என்று கூறினார். ஆண்டின் இறுதியில் […]
ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவனின் உயிரை ட்ரோனின் உதவியுடன் கைப்பற்றினர். ஸ்பெயினின் வலென்சியா கடற்கரையில் கடலின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை கவனித்த உயிர் காக்கும் குழுவினர் ட்ரோன் மூலம் , லைஃப் ஜாக்கெட் ஒன்றை கடலில் வீசி சிறுவனை கடலில் முழுகுவதிலிருந்து காப்பாற்றினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. A lifeguard drone saved the life of a 14-year-old boy who was struggling […]
ஸ்பெயினில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் அமைச்சகத்தின் ஒரு பகுதியான கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட் (ISCIII) மூலம் இறப்பு எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதில் வெப்ப அலைக்கு 510 பேர் பலியாகியுள்ளனர் என பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்ததால், வெப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது, என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 10 முதல் 13 வரையிலான நான்கு நாட்களில் இறப்புகள் 15ல் இருந்து 60 ஆக அதாவது நான்கு […]
பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் 3 அல்லது 5 நாட்கள் மாதவிடாய் ஏற்படும் நிலையில்,அந்த சமயத்தில் ஏற்படும் கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்டு பெண்கள் தங்களது அன்றாட பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில்,முற்போக்கு நடவடிக்கை சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடுமையான மாதவிடாய் வலியால் பெண்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு,பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,ஸ்பெயின் அரசாங்கம் வருகின்ற செவ்வாயன்று அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் […]
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2-ம் சுற்றின் போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னாநேவால் முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுடன் சாய்னாநேவால் மோதினார். இதில் 21-17, 21 -19 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கணையை சாய்னாநேவால் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இரண்டாம் சுற்றுப்போட்டிக்கு சாய்னாநேவால் தகுதி பெற்றார்.
ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85,000 மக்கள் வசிக்கின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு […]
வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி நாளை முதல் ஆறு நாள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மீனாட்சி லேகி நாளை முதல் 14 வரை போர்ச்சுகலில் இருப்பார். அங்கு அவர் போர்த்துகீசிய பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஆண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகலில் பணிபுரியும் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது. மீனாட்சி லேகி போர்ச்சுகலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா, கலாச்சார […]