பூமியின் இரவு மற்றும் பகல் இடையே எல்லையைக் காட்டும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விண்வெளி வீரர்.!

பாப் பென்கண் விண்வெளி வீரர் பூமியின் பகல் மற்றும் இரவு இடையே எல்லையைக் காட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அனைத்து தடைகளையும் கடந்து மே மாதம் வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அவர்கள் அங்கு தங்களது வேலையை செய்து கொண்டு … Read more