ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் ‘பிஎஸ்எல்வி சி60’ ரக ராக்கெட் வெற்றி கரமாக ஏவப்பட்டது. செயற்கைகோள் இணைப்பு சோதனைக்காக (Space Docking Experiment) SDX01 மற்றும் SDX02 எனும் இரு செயற்கைக்கோளை இந்த ‘பிஎஸ்எல்வி சி60’ ராக்கெட் சுமந்து செல்கிறது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைகொளுடன் […]
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில் எந்த பகுதியில் வைத்து செலுத்தப்படும் என்கிற விவரம் பற்றிய தகவலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி 21:58 IST (இந்திய நேரப்படி இரவு 09.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு சிறிய விண்கலங்களை குறைந்த பூமி வட்ட […]