மெக்ஸிகோ : கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைப் பயணமாக 9 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 9 நாட்களில் திரும்ப வேண்டிய நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 300 நாட்கள் ஆகியும் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. இதனால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் பாதுகாப்பாக தங்கி வருகின்றனர். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸுக்கு புதிதாக தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளனர். அதாவது, […]
மெக்சிகோ : விண்வெளி சோதனைப் பயணமாகக் கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விமானம் ஆளில்லாமல் நியூமெக்சிகோவில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் தரையிறங்கியது. பாராசூட்டின் உதவியுடன் இன்று காலை 9.31 மணி (இந்திய நேரப்படி) அளவில் தரையிறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைக்காக 8 நாள் பயணமாகப் புகழ் பெற்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 8 […]
சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம், கை, கால் செயலிழந்த ஒரு மனிதன் தான் நினைக்கும் செயலை கணினி , மொபைல் வாயிலாக செய்ய நினைக்கும் செயல்களை செய்யும்படியாக மூளையில் பொருத்தும் வகையில் சிப் (Chip) தயாரிக்கும் […]
ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு […]
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் […]
கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோர் வணிக ரீதியிலான விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணிற்கு அனுப்பபட்டு இன்று பூமிக்கு திருமப உள்ளனர். எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, வணிக ரீதியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாக கொண்டு, கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. அவர்கள் சனிக்கிழமை இரவு சுமார் […]
மறு சுழற்சி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 50வது செயற்கைக் கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் செயற்கைக் கோளைச் சுமந்தபடி ஃபுளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து புகையைக் கக்கியபடி விண்ணில் பாய்ந்தது. தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தனது 50 வது ராக்கெட்டை சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைக் கோளில் 6 டன் எடையில் தற்போது செலுத்தப்பட்டதே மிகவும் […]