ஸ்ரீஹரிகோட்டா : விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும், விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் (Space Docking Experiment) முயற்சிக்காக நேற்று இரவு 10 மணிக்கு ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் ஏவப்பட்டது. சதீஸ் தவான் 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து SpaDeX A மற்றும் SpaDeX B என்ற இரண்டு செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நேரத்தில் இரண்டு செயற்கைகோள்களும் விண்ணில் புவி […]