ஆதித்யா எல்1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!

Aditya-L1 Mission

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்.2ம் தேதி  சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, ‘பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட்’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு, 648 கி.மீ உயரத்தில், ஆதித்யா-எல்1 … Read more

China Astronauts: பத்திரமாக பூமியில் தரை இறங்கிய சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் .!

6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். சீனா, டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சென்சு-13 என்ற விண்கலம் மூலம் 3 சீன வீரர்களை விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்று 6 மாதங்கள் முடிந்த நிலையில் அவர்கள் … Read more

பிளாக்ஹோலின் தீவிர வெடிப்பு ..!! பூமியை நோக்கி வந்த மர்மம்..!!

பூமியை நோக்கி வந்த மர்மமான ஒளியானது ப்ளாக்ஹோலின் தீவிர வெடிப்பிலிருந்து வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளில் உருவாகியுள்ள ப்ளாக்ஹோல் தனக்கு அருகில் வரும் நட்சத்திரங்களை உட்கொள்ளும்பொழுது ஏற்பட்ட தீவிர வெடிப்பால் இந்த ஒளியானது ஏற்பட்டது எனவும் இது நேரடியாக பூமியை நோக்கி வந்தது என்றும் வானியல் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். நட்சத்திரங்களானது ப்ளாக்ஹோலால் சிறு துண்டுகளாக உடைக்கப்படும் நிகழ்வானது TDE அல்லது டைடெல் சீர்குலைவு என்று அழைக்கப்படும். மேலும் இதுபோன்று நடக்கும் சில நிகழ்வுகளில் 1 சதவீத … Read more

PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் … Read more

வெற்றிகரமாக பாய்ந்தது PSLV C-54! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சற்று முன் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடலில் … Read more

மூன்று சூரியன்கள் கொண்ட “டிரிபிள் ஸ்டார் சிஸ்டம்” கண்டுபிடிப்பு

நமது பிரபஞ்சத்தின் ஆழத்தில் டிரிபிள் ஸ்டார் சிஸ்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியின் ஆழமான பகுதியில் முதல் முறையாக 3 சூரியன்களைக் கொண்ட டிரிபிள் ஸ்டார் சிஸ்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள நீல்ஸ் போர் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் சமீபத்தில் மூன்று நட்சத்திரம் அல்லது மூன்று சூரியன்களைக் கொண்ட ஒரு தனித்துவமான அமைப்பைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர். அதில் உள்ள 3 நட்சத்திரம் அல்லது சூரியன்களில் இரண்டு பைனரி நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றுகின்றன. அதே நேரத்தில், மற்றொரு நட்சத்திரம் இந்த … Read more

ஏலியன்களை கவர மனிதர்களின் நிர்வாணப் புகைப்படம் – நாசா வினோத திட்டம்!

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று உண்மையில் ஏலியன்கள் உள்ளனவா? என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்றிய வண்ணம் உள்ளது.மறுபுறம் இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏலியன் இருக்கிறதா?: இந்நிலையில்,வேற்றுகிரகவாசிகளை(ஏலியன்களை) ஈர்க்கும் நோக்கில் நாசா விஞ்ஞானிகள் குழு,மனிதனின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலியன் இருக்கிறதா? என்று தொடர் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,வேற்றுகிரக வாசிகளின் வடிவங்களை கவர மனிதர்களின் நிர்வாண படத்தைப் பயன்படுத்த நாசாவின் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.அந்த … Read more

விண்வெளியில் மாட்டிறைச்சி – நாசாவின் அசத்தலான முயற்சி!

சர்வதேச விண்வெளி மையத்தில்  மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க நாசா தயாராகி வருகிறது.அந்த வகையில், மாடுகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை பயோரியாக்டர்களைப் பயன்படுத்தி,ஸ்டெம் செல்களாக மைக்ரோ கிராவிட்டியில் வளர்த்து, அவற்றை மாடுகளில் உள்ளது போன்று தசை திசுக்களாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தசை திசுக்களை உணவாக சமைத்தால் இறைச்சி போன்ற சுவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.நாசாவின் இந்த அசத்தலான முயற்சியால் இறைச்சி உண்பதற்காக விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். மேலும்,இந்த செயல்முறை விண்வெளியில் வெற்றிகரமாக … Read more

அமேசான் நிறுவனருடன் நாளை விண்வெளிக்கு செல்லும் முதல் இளம் நபர் …!

அமேசான் மற்றும் புளூ ஆரிஜின் நிறுவனரும்,உலகப் பணக்காரருமான ஜெப் பெசோஸ் நாளை விண்வெளிக்கு செல்கிறார். பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது ‘புளூ ஆரிஜின்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாளை (ஜூலை 20 ஆம் தேதி) விண்வெளிக்கு செல்ல உள்ளார்.மேற்கு டெக்ஸாசில் உள்ள ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். முதல் பெண் விமான பயிற்சியாளர்: அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான … Read more

விண்வெளியில் உருவாகும் முதல் திரைப்படம் – அக்டோபர் முதல் படப்பிடிப்பு..!!

இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்கத்தில் வைசவ் என்ற புதிய திரைப்படம் விண்வெளியில் உருவாகவுள்ளது.  விண்வெளியில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஆயுத்த வேலைகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. விண்வெளியில், உருவாகும் இந்த திரைப்படத்திற்கு வைசவ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, பிரபல இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ இயக்குவார் என்றும் கதையின் படத்தில் கதாநாயகியாக யுலியா பெரெசில்ட் நடிப்பதாகவும் ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோமாஸ் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கான … Read more