பாம்புகளை பார்த்தாலே பதற்றமடையும் மனிதர்கள் மத்தியில் பாம்பை உடலில் ஊறவிட்டு எகிப்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மசாஜ் வழங்கப்படுகிறது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி, அதற்கு காரணம் பாம்பின் நச்சு தன்மை தான் சில பாம்புகள் கொத்திவிட்டால் உடனடியாக நிமிடங்களில் இறந்துவிடுவார்கள், அவ்வளவு நச்சு தன்மை கொண்ட பாம்புகள் உள்ளது. ஆனால், ஒரு சில வகை பாம்புகள் கொத்துவதால் என்ன, அவைகளை சாப்பிடவே செய்கிறார்கள். அது கூட பரவாயில்லை எகிப்தில் உள்ள ஒரு […]