தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் […]
முன்காலத்தில் ஒவொருவரும் 80 முதல் 100 வயது வரை வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது 50 வயது தாண்டியவுடன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஒவொருவரும் 30 வயது அடைந்த உடன் அவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கிழே காண்போம். உடல் பருமனை உண்டாக்கும் டயட் சோடா: டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் […]