வீட்டிலேயே சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ஈஸியான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சோயா பீன்ஸ் தேங்காய் துருவியது வெங்காயம் தக்காளி கடுகு சோம்பு மஞ்சள்தூள் கரம் மசாலா கருவேப்பிலை உப்பு கொத்தமல்லி எண்ணெய் செய்முறை முதலில் வெண்ணீர் வைத்து சோயாபீன்ஸ் ஊற வைத்து பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும். […]