சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. அந்த வகையில், இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். இதனையடுத்து, சௌமியா […]
தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வி கண்டார். சௌமியா 4.11 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணி 4.32 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இறுதி வரையில், வெற்றிக்கு அருகில் வந்து சிறு வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த […]
மக்களவை தேர்தல் : தமிழ்நாடு தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவந்தது. காலை முதல் முன்னிலையிலிருந்த சௌமியா, தற்போது 3,098 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்திருக்கிறார். இந்த தொகுதியில் மட்டும் தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது. 16வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி திமுக வேட்பாளர் ஆ.மணி 3,46,362 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள […]