நவராத்திரி முன்னிட்டு ரயில்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று காரணத்தினால் தென்மேற்கு ரயில்வே நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 22 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக அறிவித்தது. அதில், முதல் கட்டமாக அக்டோபர் 20 ஆம் தேதி இயக்கப்டுகிறது. இந்நிலையில், ஒரு ஜோடி மைசூரு-தார்வாட் பாதையில் அக்டோபர் 20 முதல் டிசம்பர் 1 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செல்ல […]