தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. இவர் தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து ராஷி கண்ணா தவறாக பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், நான் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்குரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை […]
வரும் 14-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தேர்தல் நடைபெறும் என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7-ஆம் […]