துருக்கி பொருட்களை புறக்கணிக்கும் சவூதி அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக, சவூதி அரேபியாவில், ஜமால் கசோகி என்ற பத்திரிக்கையாளர், துருக்கி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜவுளி உள்ளிட்ட பொருட்களும், இறக்குமதி செய்யாமல் தாமதம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், மார்க்கெட் கடைகளில், அனைத்து துருக்கி பொருட்களையும், புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னணியில் சவூதி அரசு இருப்பதாக கூறப்படுகிற நிலையில், துருக்கியில், […]
சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை […]
சவுதியில் உள்ள ஜித்தா நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை காண சவூதி பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அவர்கள் அமர்வதற்கு தனிக் கேலரிகளும் அமைக்கப்பட்டன. முதல் முறையாக மைதானத்திற்கு வந்த சவூதி பெண்கள் கால்பந்து போட்டியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். சவூதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கும் தியேட்டர்கள் திறப்பதற்கும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. source: dinasuvadu.com