தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது […]
தென்னக ரயில்வேயில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் கிடைந்த்துள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா கூறியுள்ளார். இந்திய நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை பெரம்பூரில் இருக்கும் ரயில்வே மைதானத்தில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பின்னர் பேசிய அவர், ஐ.ஆர்.டி.சி சர்வே முடிவின் படி ரயில்கள் இருக்கும் சுகாதாரத்தில் தெற்கு […]