சென்னை : தெற்கு இரயில்வே அவ்வபோது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்தவகையில் , தற்போது பல்வேறு பிரிவுகளில் பல பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. அதன்படி, மருத்துவத்திற்காக (Para Medical) அதனுடைய பிரிவில் 1,376 காலியிடங்கள் இருப்பதாகவும், தொழில்நுட்பம் அல்லாத (NTPC) முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 8,113 காலியிடங்கள் இருப்பதாகவும், இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 3,445 காலியிடங்கள் இருப்பதாகவும், அறிவித்துள்ளது. எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் ரயில்வே துறையில் வேலையை தேடிக்கொண்டு […]
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 2024-2025இல் அப்ரண்டிஸ்ஷிப் அடிப்படையில் 2,438 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸுக்கு 1337, பொன்மலை மத்திய தொழிற்கூடத்துக்கு 379, போத்தனூர் சமிஞ்ஞை (சிக்னல்) தொழிற்கூடத்துக்கு 722 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் பணி, https://sr .indianrailways.gov.in/ இன்று […]